அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து குடிக்க எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
back pain back pain

பொதுவாக இப்போது இளம் தலைமுறையினரும் கூட  முதுகு வலியால் துடிக்கின்றனர் .இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன .உதாரணமாக நமது சக்திக்கு மீறிய அதிக பளுவுள்ள பொருளை தூக்குவது ,அதிக உடற் பயிர்ச்சி செய்வது ,மாடிப்படிக்கட்டு ஏறுவது போன்ற பல்வேறு காரணங்கள் .இதை எவ்வாறு குணமாக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1. சில வாய்வை உண்டாக்கும் உணவு பொருளை சாப்பிட்டாலும் இப்படி முதுகு வலி உண்டாகும் .
2.பலர் தவறான வாழ்க்கை முறையால் முதுகுவலி மற்றும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதனை எளிய முறையில் சரியாக்கலாம்.
3.முதுகு வலியுள்ளஇடத்தில் ஐஸ் கட்டிகளை பையில் போட்டு சிறிது நேரம் வைத்திருக்கலாம்.

body pain tips
4.முதுகு வலி குணமாக ஓய்வு அவசியம் ஆனால் நீடித்த படுக்கை ஓய்வு பிரச்சனையை மோசமாக்கும்.
5.இந்த முதுகு வலிக்கு  காரணத்தைக் கண்டறிய எக்ஸ்ரே போன்ற சோதனைகளைப் பெறவும்.
6.இந்த முதுகு வலிக்கு மருத்துவரிடம் சென்றால் தசை தளர்த்திகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
7.முதுகு வலி குணமாக அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து குடிக்கலாம்