கிட்னி கல் பிரச்சினையா ?உடனே நோ சொல்ல வேண்டிய உணவுகள்

 
kidneys

 பொதுவாக கிட்னி கல் பிரச்சினையால் இன்று பலர் அவதி படுகின்றனர் .இந்த
சிறுநீரக கல் பிரச்சினைகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரக கல் பிரச்சினை இருக்கிறது.

kidney
2.சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பாக உணவில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
3.எலுமிச்சை, கீரை, ஆரஞ்சு, கொய்யா போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.

4.குளிர்பானங்கள் மற்றும் டீ காபி குடிப்பதை நிறுத்திக் கொண்டால் நல்லது.
5.உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
6.மேலும் புரதம் நிறைந்த இறைச்சி மீன்களை தவிர்ப்பதும் சிறந்தது அது சிறுநீரகத்தை அதிகம் பாதிப்படையச் செய்யும்.
7.எனவே சிறுநீரக கல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை தெரிந்து கொண்டு கவனத்துடன் இருப்பது நல்லது.