ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது தெரியுமா ?

 
urin

பொதுவாக கிட்னி நன்றாக வேலை செய்ய தண்ணீர் குடிப்பது அவசியம் .இந்த கிட்னி ஆரோக்கியத்துக்கு எவ்வளவு யூரின் போகலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.கிட்னிகள் நன்றாக பணியாற்றும் ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 1000 முதல் 1500 மிலி சிறுநீர் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படும்.
2.ஆனால் யாருக்கு 400 மிலி-க்கும் குறைவாக சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதோ, அவர்களது உடலில் உள்ள கிட்னியில்  பிரச்சனை உள்ளது என்று அர்த்தம் என டாக்ட்டர்கள் கூறுகின்றனர்
3.சிறுநீர் குறைவாக உற்பத்தியாக என்ன காரணம் தெரிந்து கொள்ளுங்கள்

kidney
4.சிறுநீர் குறைவாக உற்பத்தியாக.உடல் வறட்சி ஒரு காரணம் ,
5.சிறுநீர் குறைவாக உற்பத்தியாக தொற்றுகள் காரணம் ,
6.சிறுநீரக பாதை சுருக்கம் சிறுநீர் குறைவாக உற்பத்தியாக காரணம்  
7.சிறுநீர் குறைவாக உற்பத்தியாக குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள் காரணம்  
8.சிறுநீர் குறைவாக உற்பத்தியாக சிறுநீரக பிரச்சனைகள் ஒரு காரணம் .
9.மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் கிட்னியில் பிரச்சினை என்று அறிந்து உடனே ஒரு டாக்ட்டரை சிகிச்சைக்கு அணுகுங்கள்