பற்களுக்கு பலத்தை கொடுக்கும் இந்த காய்

 
eye

 
பொதுவாக களாக்காய் சாப்பிடுவதால் பல ஆரோக்கியம் கிடைக்கும்.அதன்  நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.இரும்புச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த களாக்காய் சாப்பிட்டால் அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

2.களாக்காய் தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு வீக்கம், செரிமானப் பிரச்சனையிலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.

3.வைட்டமின் சி நிறைந்திருப்பதால் சருமப் பொலிவிர்க்கும் , முடி உதிராமல் இருக்கவும் பயன்படுகிறது.

4.இது மட்டும் இல்லாமல் பற்களுக்கும் ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கிறது.

teeth
5. குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க மிகவும் பயன்படுகிறது.