வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கும்போது என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
cane juice

பொதுவாக ஜூஸ் குடிப்பது நம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் .இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல தீமைகள் உண்டாகும் .அது பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் தீமைகளை குறித்து பார்க்கலாம்.

1.ஜூஸில் சத்துக்கள் நிறைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும். அதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் கிடைக்கிறது.

2.ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

stomach

3.வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கும்போது அது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது.

4.இது மட்டும் இல்லாமல் வயிற்றில் செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்த வழி வகுக்கும்.

5.பழங்கள் ஆரோக்கியம் நிறைந்த பொருளாகவே இருந்தாலும் சில பழங்கள் சளி பிரச்சனையையும் உண்டாக்கும்.

6.எனவே ஆரோக்கியத்தை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.