மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் இந்த இலை

 
moottu pain tips from aththi milk

பொதுவாக நொச்சி இலையில் ஆரோக்கியம் உண்டு .இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.

1.மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளில் ஒன்று நொச்சில் இலை.
2.இது உடலில் இருக்கும் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது அது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

3.இது சுவாச பாதையை சீராக்குவது மட்டுமில்லாமல் சளி தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபட உதவும்.

asthma

4.இது மட்டும் இல்லாமல் நுரையீரலை வலுவாக்கவும் இந்த இலை பயன்படுகிறது.
5.மேலும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் முதுகு வலி கழுத்து வலி பிரச்சனை இருப்பவர்களுக்கும் இந்த இலை மருந்தாக பயன்படுகிறது.

6.எனவே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நொச்சிலையை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.