எலுமிச்சை விதையுடன் ,உப்பை சேர்த்து சாப்பிட எந்த பூச்சி கடி குணமாகும் தெரியுமா ?

 
lemon

பொதுவாக ஒருவருக்கு இரவு நேரத்தில் தோட்டத்தில் ஏதாவது விஷ ஜந்துக்கள் கடித்து விடும் .அப்படி கடித்து விட்டால் ,அதற்கான சிகிச்சை பற்றி இப்பதிவில் நாம் காணலாம் .
1.தேள் கொட்டினால் உடனே எலுமிச்சை விதையுடன் ,உப்பை சேர்த்து சாப்பிட சொன்னால் விஷம் இறங்கி விடும் .
2.மேலும் கடி வாயிலும் லெமன் சாறு மற்றும் உப்பை தடவி விட வேண்டும்
3.குப்பைமேனி செடிகள் இலைகளின் சாற்றை பிழிந்து எந்த பூச்சி கடித்திருந்தாலும் அந்த கடிபட்ட இடத்தில் தடவ வலி மற்றும் கடுகடுப்பு குறையும் விஷமும் உடனே இறங்கி விடும்

insects in ear tips
 4 .தேனீக்கள் கொட்டினால்  , தேனீ கொட்டிய இடத்தில் வெங்காயத்தை வெட்டி சூடு பறக்க தேய்த்தால் குணம் கிடைக்கும். வெறும் கைகளால் தேய்க்க கூடாது
 5.சிலரை தேள், நட்டுவாய்க்காலி போன்றவை கொட்டினால், கொப்பரை தேங்காயை நன்றாக மென்று தின்றால் விஷம் உடனடியாக இறங்கி விடும்
 6 .சிலரை பலவகை வண்டுகள்  கொட்டி விடும்  அல்லது கடித்து விடும் ,அப்போது உடனே  பப்பாளி மரத்தின் இலையை சாறு பிழிந்து, கொட்டப்பட்ட இடத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும் .
 7. சிலரை பூச்சி கடித்து விடும் .அப்போது கரிசலாங்கண்ணியின் இலைகளை சாறெடுத்து, அதில் பெருங்காயத்தை இழைத்து, பூச்சி கடிபட்ட இடத்தில் பற்று போட விஷம் உடனே இறங்கி பலன் உண்டு