ஜாதிக்காயை கொதிக்க வைத்து தேய்க்க எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
back pain tips

பொதுவாக சுளுக்கு வந்து விட்டால் நம்மால் அந்த பாகத்தை அசைக்கவே முடியாது .இந்த
சாதாரண சுளுக்கு சரியாக  குறிப்புக்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம் .
 1 .சுளுக்கு நீங்க ஜாதிக்காய் பெரிதும் உதவுகிறது.
2.ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நான்கு அரைக்க வேண்டும்

body pain tips.
3.பிறகு அதை வெதுவெதுப்பாகும்வரை கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும்.
4.ஒரு நாள் கழித்து அதை வெந்நீரில் கைவிட்டு மீண்டும் இதே போல பற்று போட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.
5 : பூண்டை உரித்து எடுத்துக்கொண்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து வைக்கவும் 6.அதை சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் விரைவில் சுளுக்கு சரியாகும்.
7.  பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்.
8.பிறகு அதை இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு நீங்கும்.