நம் உடல் நோய்களை எதிர்த்து போராட இவை அவசியம்

 
doctor

பொதுவாக  காய்ச்சல் ,கேன்சர் ,டைபாய்டு ,மலேரியா போன்ற நோய்கள் வராமல் காக்க இம்மியூனிட்டி பவர் அவசியம் .இதற்கு இயற்கையான முறையில்  வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்

1.
தூக்கமும் நோய் எதிர்ப்பு சக்தியும் நமது உடலில் ஒரு இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு 8மணிநேரம் தூங்கினால் இம்மியூனிட்டி அதிகரிக்கும்

sleep
2.
பழங்கள் காய்கறிகள் விதைகள் கொட்டை வகைகள் மற்றும் பருப்பு வகைகளில் அதிக அளவில்  இம்மியூனிட்டி உள்ளது
3.
இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கடலை எண்ணெய் ஒமேகா 3 போன்ற எண்ணெய்களை எடுத்துக் கொண்டால் நம் உடல் நோய்களை எதிர்த்து போராடும்

4.
புளித்த உணவுகளை தவறாமல் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு இயற்கையான முறையில் புரோபயாடிக்ஸ் கிடைத்து இம்மியூனிட்டியும் கிடைக்கும்
5.
உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கு நீங்கள் தூங்கி எழுந்தவுடன் குறைந்தது 20 நிமிடம் உங்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்து இம்மியூனிட்டியை கூட்டுங்கள்
6.
 தேனீர், பழச்சாறுகள், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் அல்லது காய்கறிகள், பழங்கள் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதன்  மூலம் இம்மியூனிட்டியை கூட்டுங்கள்