வெற்றிலை சாருடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச எந்த நோய் ஓடும் தெரியுமா ?

 
back pain

பொதுவாக முன்பெல்லாம்   கிட்செனில் பெண்கள் உட்கார்ந்து கொண்டு சமைப்பார்கள் ஆனால் இப்போது நாள் முழுவதும் நின்று கொண்டே சமைக்கும் விதமாக கிச்சேன் இருக்கிறது .இதனாலும் இடுப்பு வலியால் அவதிப்படுவோர் எண்ணிக்கை கூடி விட்டது
இப்பதிவில் இடுப்பு வலி நீங்க  சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள் .

1.இடுப்பு வலி குணமாக கொண்டை கடலையை வருத்து அதனுடன் நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிட்டால் குணமாகும் .
2.மேலும் இடுப்பு வலியில்  கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. .
3.இடுப்பு வலி உள்ளவர்கள் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிட்டு வர இடுப்பு வலி இருந்த இடம் தெரியாது

hip
4.பல வைத்தியம் பார்த்தும் குணமாகாத இடுப்பு வலியுள்ளவர்கள்  ஒரு கிராம் சுக்கு, ஐந்து மிளகு, ஐந்து கிராம்பு ஆகிய மூன்றையும் பயன்படுத்தி தேனீர் செய்யலாம் .
5.இப்படி செய்து தினமும் இருவேளை குடித்து வர இடுப்பு வலி பறந்து போகும் .
6.வருடக்கணக்கில் இடுப்பு வலியுள்ளவர்கள் வெற்றிலையை நன்கு பிழிந்து சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து கொள்ளவும் .
7.பின் இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலியிலிருந்து நல்ல நிவாரணம் உண்டு .