இதயத்தில் பாதிப்பு வராமலிருக்க இதையெல்லாம் அலட்சியப்படுத்தாதிங்க
பொதுவாக பலர் இந்த இதயத்துக்கு பாதிப்பு உண்டாகும்
2.சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போது அதிக இதயத் துடிப்பு, தலைச்சுற்றல், மார்பின் நடுப் பகுதியில் உள்ள தசைகளில் அசௌகரியம் உண்டாகி பாடாய் படுத்தலாம் .இதுவும் ஹார்ட் அட்டாக் அறிகுறிதான் .
3.சிலருக்கு வியர்வையுடன் இடது அல்லது வலது கை வலியும் வரலாம்.
4.இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகுனால் உயிர் பிழைக்க முடியும் .
5.எக்சசைஸ் அல்லது வாக்கிங் போது சோர்வு, மூச்சுத் திணறல், தாடை, கழுத்து அல்லது மேல் முதுகில் வலி, கீழ் மார்பில் அழுத்தம் போன்றவை உடற்பயிற்சி செய்வதால் ஏற்படுகிறது என மக்கள் நினைத்துக் கொள்வதால் அலட்சியப்படுத்துகின்றனர்.
6.ஆனால் இவை மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாகவும் இருக்கலாம் எனவே இதை அலட்சிய படுத்த வேண்டாம் எண்று டாக்ட்டர்கள் கூறுகின்றனர்