ஆரஞ்சு மற்றும் அத்தி பழம் நம் உடலின் எந்த பாகத்தை பலமாக்கும் தெரியுமா ?

 
aththi

பொதுவாக   இதய செயலிழப்புக்கு சர்க்கரை நோய் ,மற்றும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணிகளாக விளங்குகிறது .எப்படி இதயத்தை பலமாக்கலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.இதயம் பலப்படுத்த வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை,அத்தி பழம்  அவ்வப்போது உண்ண வேண்டும். .
2.மேலும் இதயம் பலமாயிருக்க பசும் பாலில் பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கி போட்டு, நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
3.வெள்ளை தாமரை பூவின் இதழ்களை நசுக்கி, கஷாயம் செய்து காய்ச்சிய பசும்பாலில் அக்கஷாயத்தை கலந்து குடித்து வந்தாலும் இதய ஆரோக்கியம் கிடைக்கும்  ..

heart
4. மேலும் மாதுளம் பழ சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தாலும் இதயம் பாதிப்படையாமல் பாதுகாக்கப்படும் .
5.இதயம் வீக் ஆனால்  சுவாசிக்கும் மூச்சு சீரற்ற தன்மையில் இருக்கும்.
6.இதயம் பலவீனமானால் உடல் பலமிழந்து போல் ஒரு உணர்விற்கும்.
7.இதயம் வீக் ஆனால் சிறிது கடினமான பணிகளை செய்தாலே மூச்சு திணறல் ஏற்படுவது போன்ற ஒரு நிலை ஏற்படும் .