சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய நோயாளிகள் யார் தெரியுமா ?
பொதுவாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இப்போது பலருக்கும் இருக்கிறது இந்த இதய பிரச்சினை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாகவே அனைவரும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதித்து வருவது ஒரு வழக்கமாகவே உள்ளது.
2.இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும் பொழுது உணவிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
3.அப்படி தவிர்க்க வேண்டிய சில உணவுகளை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
4.இதய நோயால் அவதிப்படுபவர்களுக்கு எண்ணெயில் பொறித்த மற்றும் வருத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .
5.இது மட்டும் இல்லாமல் சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
6.மேலும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்ப்பது மட்டுமில்லாமல் வெளியில் இருந்து வாங்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது கிடையாது.
7.எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.