இதய ஓட்டையை இல்லாமல் செய்யும் இந்த வைத்தியம் பற்றி தெரியுமா ?

பொதுவாக இதயத்தில் சிலருக்கு பிறவியிலேயே ஓட்டை இருப்பதுண்டு .இந்த ஓட்டை சிலருக்கு பருவ வயது வந்தவுடன் தானாகவே மறைந்து விடும் .இன்னும் சிலருக்கு அவ்வாறு மறையாது ,அவர்களுக்கு சித்த மருத்துவத்தில் ஒரு இயற்கை வழியுள்ளது .இதை பின்பற்றினால் அந்த இதய ஓட்டை மறைந்து ஆரோக்கியம் மேம்படும்
1.முதலில் ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து வைத்து கொள்ளுங்கள்
பின்னர் அதை எடுத்து இரண்டாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்
2.பின்னர் அந்த பழத்தை சாறை பிழிந்து வைத்து விட்டு அதன்
தோலை மட்டும் தனியாக ஒரு தட்டில்
எடுத்து கொள்ளுங்கள்.
3.பிறகு அந்த எலுமிச்சம்பழ அந்த தோலை சிறிது சிறிதாக
நறுக்கி எடுத்து கொள்ளவும் .பின்னர் அதனுடன்
ஒரு மிக சிறிய துண்டு இஞ்சியை
துருவி அதன் பின்னர் இரண்டையும் ஒரு
பெரிய டம்ளர் நீரில் போடுங்கள்.
4.இதை ஒரு பாத்திரத்தில்
விட்டு அடுப்பில் மிதமான
சூட்டில் கொதிக்க வையுங்கள்.
5.இந்த கலவை ஒரு கொதி வந்ததும் அதை
இறக்கி வைத்து விடுங்கள் .பின்னர் அதை குடிக்கும் அளவு
சூடு வந்ததும் அதை வடிகட்டி
அந்த நீரை வெறும் வயிற்றில்
குடியுங்கள்.
6.இதை 30 நாள்கள் இடை விடாமல்
குடித்து வரும் பொழுது
இருதயத்தில் எந்த விதமான
ஓட்டைகள் இருந்தாலும்
காணாமல் போய் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று இயற்கை வைத்தியம் கூறுகிறது