கிராம்பை அரைத்து தலையில் பூசினால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
clove

பொதுவாக  பலரும் எந்நேரமும் கம்ப்யுட்டர் அதிகம் பார்ப்பதாலும் ,செல்போனை அதிகம் பார்ப்பதிலும் ,அருகே அமர்ந்து டிவி பார்ப்பதாலும் இந்த தலை வலியை அனுபவிக்கின்றனர் , .இந்த தலை வலிக்கு சில இயற்கை வைத்தியத்தை பார்க்கலாம்
1.சிலர் ஆபீஸிற்கு போகும் அவசரத்தில் தலைக்கு குளித்து விட்டு தலையை துடைக்காமல் அப்படியே ஈர தலையுடன் சென்று விடுவர் .

head
2.அப்படி போகும்போது தலை வலி வந்து அவதிப்படுவர்,அப்படி ஈர தலையுடன் செல்லாமல் இருந்தால் தலை வலியை தவிர்க்கலாம்  
3..சிலர் சாப்பிடாமல் வெயிலில் செல்வர் ,அப்படி உண்ணாமல் சென்றால் தலை வலி வரும் .அப்போது தலைக்கு தொப்பி அணிந்து செல்லலாம்
4.சிலர் அதிகம் வாசனை திரவியங்களை பூசி கொண்டு வெளியே செல்வர் .அந்த ஸ்மெல் சிலருக்கு அலர்ஜியாகி தலை வலியை உண்டாக்கி விடும்
5.வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து தலையில் தடவிக்கொண்டால் தலை வலி குணமாகி விடும்
5.ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் .அப்படி குறைவாக தூங்கினால் தலை வலி வரும்
6.தலைவலிக்கு கிராம்பை மை போல அரைத்து தலையில் பூசினால் தலை வலி குணமாகும்