வாட்டி எடுக்கும் ஒத்தை தலைவலியை விரட்டியடிக்கும் வழிகள்

 
head ache

பொதுவாக ஒற்றைத் தலைவலி  மன குழப்பம் .அதிக எரிச்சல் ,எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல்  நம்மை வாட்டி எடுக்கும் .இதற்கு என்ன செய்யலாம் என்பது  பற்றி பார்க்கலாம்

1.  ஒரு டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் போதும்

head

2. அடுத்து சந்தனத் தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து நெற்றியில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவி வந்தால்

3.  200 மில்லி பசலைக்கீரை சாறு மற்றும் 300 மில்லி கேரட் சாறு இந்த கலவையை தினமும் குடித்து வந்தால் போதும்  

4.ஒற்றை தலைவலி வாட்டியெடுக்கும்போது கவிழ்தும்பை வேர், கறி மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து துணியில் தடவி, திரியாக்கி நெருப்பில் கொளுத்தி அந்த புகையை சுவாசித்து வந்தால்  போதும்

5. ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பேஸ்ட் போல் செய்து தலையில் தடவி வந்தால் போதும்