தலைவலியை விரட்ட சில முரட்டு வழிகள்

 
head

பொதுவாக தலைவலி வந்தால் எந்த வேலையும் ஓடாது.இந்த  பிரச்சனை நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது தலைவலி.

head ache
2.இது வந்தாலே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கும்.இதில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியம் பயன்படுத்தலாம்.
3.தலைவலி குறைய மிகவும் முக்கியமான ஒன்று நீர் பற்றாகுறை.
4.தண்ணீர் அதிகமாக குடிப்பதால் தலைவலி குறைய வாய்ப்புள்ளது.
5.யோகா செய்வது மற்றும் முந்திரி, பாதாம், பிஸ்தா,போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
6.இது மட்டும் இல்லாமல் இஞ்சி டீ குடிக்கலாம்.
7.குறிப்பாக தலைவலிக்கு தூக்கம் மிகவும் அவசியானதாகும்.