தலைமுடி உதிர்வால் அவதிப்படும் இளைஞர்களுக்கு உதவும் இந்த கொட்டை

 
hair

பொதுவாக  பலாக்கொட்டை  ரத்த சோகையை குணப்படுத்தும் .மேலும் மல சிக்கலுக்கு இதை பொடி செய்து சாப்பிடலாம் .இதன் ஆரோக்க்கிய நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.இது நமக்கு இந்த தொற்று நோய் காலத்தில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கிறது .

sottai
2.மேலும் சிறு வயதிலேயே சிலருக்கு தூர பார்வை ,கிட்ட பார்வை ஏற்படுவதை தடுக்கிறது .
3.மேலும் பாலியல் ஆரோக்கியம் தரும் .இதில் உள்ள மாங்கனீசு நமக்குமூளை மற்றும் இதய பகுதியில்  ரத்த உறைவை தடுத்து நிறுத்துகிறது .
4.அதோடு எடை குறைப்பது மற்றும் வயிற்று போக்குக்கும் சிறந்த மருந்தாக செயல் படுகிறது
5.பலாக் கொட்டைகள் வயோதிகத்தின் காரணமாக முகத்தில் உண்டாகும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. சருமப் பொலிவிற்கும் உதவுகிறது.
6.பலாக் கொட்டைகளை சாப்பிடும் அதே நேரத்தில், இதனை அரைத்து பால் மற்றும் தேனுடன் கலந்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
7.இதனால், முகம் பொலிவு பெற்று நல்ல ஷைனிங் ஆக இருக்கும் .
8.பலாக் கொட்டைகள் சரும நோய்களைத் தடுக்கிறது. மேலும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. 9.தலைமுடி உதிர்வால் அவதிப்படும் இளைஞர்களுக்கு பலாக் கொட்டை மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.