கற்றாழை ஜெல்லுடன் வேப்ப இலை கலந்து தலையில் தேய்ச்சா எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 
neem neem

பொதுவாக  தலை முடி ஆரோக்கியத்துக்காக நாம் நிறைய சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் .முடி ஆரோக்கியத்துக்கு நாம் என்ன செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.உதாரணமாக முட்டை அதிகம் எடுத்துக்கொள்ள அது முடி ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் ,
2.அதுபோல நிறைய நட்ஸ் வகைகள் சேர்த்து கொள்ளலாம் ,இதுவும் முடிக்கு நல்ல வலுவை கொடுக்கும்
3.மேலும் பீன்ஸில் உள்ள சில விட்டமின்கள் முடி ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் .
4.அது போல ஓட்ஸில் உள்ள சில ஊட்ட சத்துக்கள் முடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் ,மேலும் முடியில் பொடுகு மற்றும் சில ஆரோக்கிய பிரச்சினைக்கு தீர்வுகளை கொடுத்துள்ளோம்
5..ஒரு  தேக்கரண்டி சூடான தேங்காய் எண்ணெயுடன் எடுத்து கொள்ளவும் .அதனுடன் சம அளவு எலுமிச்சை சாற்றை கலக்கவும். பின்னர் தலையில் மெதுவாக மசாஜ் செய்த பிறகு ஷாம்பு போட்டு முடியை அலசி வர  பொடுகு தொல்லை தீரும்

Coconut Oil

6.ஐம்பது  மில்லி பாதாம் எண்ணெஎடுத்து கொள்ளவும் .பின்னர்  இரண்டு துளிகள் தேயிலை மர எண்ணெயைக் அதனுடன் கலந்து கொள்ளவும் .பின்னர் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பூ போட்டு முடியை அலசி வந்தால் நல்ல முடி ஆரோக்கியம் பெரும் .

7.அடுத்து  2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை 10-15 புதிய வேப்ப இலைகளுடன் கலக்கவும். இந்த  கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியிலும் தடவி  விடவும். இப்போது பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கழுவினால் முடிக்கு ஆரோக்கியம் கிடைக்கும்