நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் இந்த கடலை

 
groundnut

பொதுவாக உடல் எடையை குறைக்க உதவும் வேர்க்கடலை.இதன் மற்ற நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான்.
2.அப்படி உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம். 3.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க வேர்க்கடலை சாப்பிடலாம் என்று உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.

heart failure

4.உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் இதய ஆரோக்கியத்திற்கும் வேர்க்கடலை சிறந்ததாகவே கருதப்படுகிறது.
5.இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை நோய் எதிர்ப்பு சக்தி உடன் வைத்திருக்க உதவுகிறது.

6.ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக கிடைக்கும் இடைவெளியில் நாம் வேர்கடலை சாப்பிடும் போது அது நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.