மூளையின் செயல் பாட்டை மேம்படுத்தும் இந்த கடலை

 
brain

பொதுவாக வேர்க்கடலை எடை குறைப்புக்கும் .இதய பாதுகாப்புக்கும் நல்லது செய்கிறது .இதன் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. இந்த வேர்க்கடலை யை ஊறவைத்து சாப்பிட்டால் இடுப்பு மற்றும் முதுகு வலியை தடுக்கும் .
2.மேலும் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை இது தடுக்கும் ,மேலும் தினம் சில கடலையை சாப்பிட்டால் மல சிக்கலை தடுத்து ,நம் செரிமான அமைப்பபை சீர் படுத்தும்

ground nut
3.மேலும் இந்த வேர்க்கடலை பித்தப்பைக் கல்லைத் தடுக்க உதவுகிறது.
4.இந்த வேர்க்கடலை மிகவும் நிறைவானது மற்றும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
5.இந்த வேர்க்கடலை தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
6.இந்த வேர்க்கடலை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது.
7.இந்த வேர்க்கடலை மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது.