நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கும் இந்த பட்டாணி

 
heart

பொதுவாக நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தமான கோளாறுகள் உள்ளோருக்கு பட்டாணி சிறந்த பலன் தரும் .மேலும் இதன் ஆரோக்கியம் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்
1.வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும்.

lungs
2.மேலும் மூளை வளர்ச்சிக்கும் வெண்டைக்காயை விட மூன்று மடங்கு ஆற்றல் கொண்டது இந்த பட்டாணி 3.உடலில் வெயிட் போட நினைப்பவர்கள் இதை அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள் .
4. எலும்புகள் பலம் பெறவும் எலும்பு சம்பந்தமான நோய்களான மூட்டு வலி இடுப்பு வலி ,கால் வலி போன்றவை வராமலிருக்க இந்த பட்டாணியில் இருக்கும் வைட்டமின் கே சத்துக்கள் உதவி புரிகின்றது
5.பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது.
6.பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது.மேலும் 60 வயதிலும் இருபது போல இருக்க இது உதவி செய்கிறது