மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் இந்த பட்டாணி
Mar 18, 2024, 04:10 IST1710715224000
![toilet](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/9486c8687d81fcd647f65f7fd6c58656.jpg)
பொதுவாக பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1.ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று பச்சை பட்டாணி.
2.இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கிறது.
3.நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
4.மேலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
5.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும்,இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
6.எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.