எந்த நோய்களையெல்லாம் பச்சை மிளகாய் வச்சி செய்யும் தெரியுமா ?

 
sugar

பொதுவாக  பச்சைமிளகாய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பச்சைமிளகாய்க்கு  இரும்பு சத்துக்களை கிரகிக்கும் தன்மையுண்டு .மேலும் இதை சர்க்கரை நோயாளிகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அவர்களின் சுகர் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் .
2.இதை அப்படியே சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் சுரக்கும் அதனால் இது செரிமானத்திற்கு நல்லது .

heart
3.மேலும் இது நம் இதயத்திர்ற்கு நன்மை செய்வதோடு ,நமக்கு முடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு .
 4.மார்பகப் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரைப்பை
புற்றுநோய் கணைய புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக பச்சைமிளகாய் செயல்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
5.
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் டைப்-2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பச்சை மிளகாய் உதவுகிறது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
6.நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது
.