உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இந்த பழம்

 
immunity

 
பொதுவாக திராட்சையில் நிறைய மருத்துவ குணம் உண்டு .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் முக்கியமான ஒன்று திராட்சை.

grapes
2.இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.
3.இது வைட்டமின் சி நிறைந்த பழம் என்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
4.இது நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்
5.இது மட்டும் இல்லாமல் சரும பொலிவிற்கும் திராட்சை மிகவும் பயன் பெறுகிறது.
6.எனவே ஆரோக்கியம் நிறைந்த திராட்சை பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.