இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து குடிக்க எந்த நோய் ஓடும் தெரியுமா ?
May 9, 2026, 04:30 IST1778281223000
பொதுவாக உடலை வளர்க்க குடலை கழுவு என்று சித்தர்கள் பாடி வைத்துள்ளனர் .கடன படி நம் குடலை எந்தெந்த வகையில் சுத்த படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முதலில் பங்களிப்பது தண்ணீர் தான்.
2.ஆகவே காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும்
3.தண்ணீருடன் சற்று தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து கலந்து குடித்தால் குடல் சுத்தமாகும் .
4. ஆப்பிளில் பொதுவாகவே குடலை சுத்தப்படுத்தும் நார்ச்சத்துகள் அதிகமாகவே காணப்படுகின்றது.
5.ஒரு ஆப்பிளை எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.
6.பின் 30 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் குடல் சுத்தமாகும்
7.எழுமிச்சை குடலை வேகமாக சுத்தமாக வைத்திருக்க உதவும்.
8.ஆகவே எழுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் உப்பு சேர்த்து சூடான நீரில் கலந்து தினமும் காலையில் குடிக்கலாம்.
9.இஞ்சி சாறு வயிறு வீக்கம் போன்றவற்றை குறைக்கும். இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து குடிக்க வேண்டும்
10. ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
11.ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு குளிர்ந்த பிறகு குடிக்க வேண்டும்.
12.. கொதிக்கின்ற நீரில் ஆவாரம் பூ சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடிக்க வேண்டும்.