வாயு தொல்லை பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு உதவும் இந்த பூ

 
stomach

வேப்பம் பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.வீட்டில் வேப்பமரம் இருந்தாலே நோய் தொற்று வராது.

2.வேப்ப மரத்தில் இருந்து எடுக்கப்படும் குச்சி, இலை, பூ போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. அதில் வேப்பம் பூ குறித்தும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்தும் பார்க்கலாம்.

3.கோடைகாலத்தில் ஏற்படும் தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப் பிறட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு வேப்பம்பூ ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

neem flower

4.இது மட்டும் இல்லாமல் வாயு தொல்லை பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கிறது. வேப்பம்பூ கசாயம் குடித்து வந்தால் வயிறு சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

5.வேப்பம்பூவை காயவைத்து பொடியாக எடுத்துக்கொண்டு சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்லது.

6.குறிப்பாக பித்தம் வாந்தி போன்ற பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.