வாய்வுத் தொல்லையால் ஏற்படும் வலிகளை பஞ்சாய் பறந்து போக வைக்கும் இந்த பொருள்

 
Health Benefits of Garlic

பொதுவாக  பூண்டை நாம் தினம் ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வந்தாலே புற்று நோய் ஏற்படுவதை தடுக்கலாம் .மேலும் இந்த பூண்டு மூலம் குணமாகும் சில நோய்களை பார்க்கலாம்

 1.பூண்டு தோலை உரிக்கும் போதெல்லாம் எடுத்து சேர்த்து வைத்த பிறகு, ஒரு கைப்பிடி அளவிற்கு வந்தவுடன் அதை அதை ஒரு துணியில் போட்டு மூட்டையாக கட்டிய விடவும்

garlic
2.பிறகு, அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடேற்றிய உடன் இந்த மூட்டையை அந்த  சூட்டில் வைக்கும் போது மூட்டை சூடாகும்.
3.அப்படியே உள்ளிருக்கும் அந்த பூண்டு தோலும் சூடாகும்.  பூண்டு தோலை சேர்த்து மூட்டை கட்டிய பிறகு இப்படி சூடு செய்து ஒத்தடம் கொடுத்த வலி குறையும் பூண்டு தோல் அவ்வளவு நல்லது.
4. இந்த பூண்டு தோல் இரவில் படுக்கும் போது தலையணைக்கு அடியில் கூட வைத்து தூங்கி வருவோருக்கு நீண்ட நாளாக இருக்கும் சுவாச பிரச்னைக்கு மிகவும் நல்லது.
5.அதே போல் சிலருக்கு வாய்வு பிடித்துக் கொண்டு கை கால் ஆங்காங்கே ஜாயிண்டுகளில் வலி எடுக்கும் . 6.அதற்க்கு கொஞ்சம் பாலை கொதிக்க வைத்து அதில் நாலு பூண்டு நன்றாக நசுக்கி சேர்த்துப் பிறகு அத்துடன் பனைவெல்லம் சேர்த்து பாலை அருந்தலாம்
7. இப்படி வாய்வுத் தொல்லையால் ஏற்படும் வலிகள் பஞ்சாய் பறந்து போகும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர் ..