பூண்டு எந்த நோயெல்லாம் வராமல் காக்கும் தெரியுமா ?

 
garlic

பொதுவாக பூண்டு நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது .இந்த பூண்டின் ஆரோக்கிய நன்மைகளை பெறுவதற்கு அதை பல வழிகளில் நாம் உண்ணலாம்
 எந்த வழியில் பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .

1. பூண்டு சாப்பிடுவதன் மூலம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் வெளியேறும் .

Health Benefits of Garlic
2.ஆரோக்கியம் தரும்  பூண்டை வறுத்து சாப்பிட்டால், நம்  உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
3..பூண்டை வறுக்கும் முறை பற்றி பார்ப்போம் -பூண்டு பற்களின் தோலை உரித்து சுத்தம் செய்து பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரையும் வறுத்தும் சாப்பிடலாம்.
4.மேலும் பூண்டு பற்களின் தோலினை உரிக்காமல் வெறும் பாத்திரத்தில் சேர்த்து தீயில் வைத்து மணம் வரும்வரை வறுத்தும் சாப்பிடலாம்.
5.இந்த ஆரோக்கியமான வறுத்த பூண்டு சாப்பிட்டால்  உடலில் எற்படும் புற்று நோய் செல்கள் அழிந்து விடும்
6.  வறுத்த பூண்டு மூலம் உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றி உடலில்  தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
7.பூண்டை வறுத்து சாப்பிட்டால் உடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது.
8.பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி வென்று நம் ஆரோக்கியம் காக்கும்
9.பூண்டை வறுத்து சாப்பிட்டால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.