நம் உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் இந்த மலிவான பொருள்

 
vendhayam tea

பொதுவாக வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.வெந்தயத்தின்  பக்க விளைவுகளை பற்றி உங்களுக்கு விழிப்புணர்வுடன் அதை சாப்பிட வேண்டும்.
2.எனவே யார் யார் வெந்தயத்தை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

home remedy for cough
.
3.வெந்தயத்தை  இருமல், ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, மூக்கடைப்பு, வீக்கம், வாயு தொல்லைகள் இருக்கும்போது சாப்பிட வேண்டாம்
4.. வெந்தயத்தை அதிகமாக சாப்பிடுவது உங்கள் கர்ப்பத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
5.இது , கர்ப்ப காலத்தில்  ஆனால் நீங்கள் சுவாச மருந்துகளை எடுத்துக் கொள்ளாதபோது இதை யூஸ் பண்ணலாம் . ஏனெனில் மருந்துகளை உட்கொள்வதால் வெந்தயம் மற்றும் மருந்து இரண்டின் விளைவும் பயனற்றதாகிவிடும்.
6.. வெந்தயம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு இரத்தச் சர்க்கரையையும் குறைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,
7.எனவே நீங்கள் நீரிழிவு நோயாளியாக இல்லாவிட்டால், திடீரென்று இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம் மற்றும் அது தீவிரமானதாக இருக்கலாம்.