முருங்கை இலையை கொதிக்க வைத்து அந்த நீரை பருக எந்த நோயை தடுக்கலாம் தெரியுமா ?.

பொதுவாக கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இன்று பல பெண்களை வாட்டி வதைக்கிறது .இந்த பிரச்சினையை எவ்வாறு இயற்கை முறையில் தீர்க்க்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.கருப்பை நீர்க்கட்டி குணமாக காலையில் தூங்கி விழித்ததும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஏதாவது ஒரு நீரை பருகலாம்.
2.கருப்பை நீர்க்கட்டி குணமாக இரவில் வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரை காலையில் பருகலாம்,முருங்கை இலையை கொதிக்க வைத்து அந்த நீரை பருகலாம்,
3.கருப்பை நீர்க்கட்டி குணமாக கருவேப்பிலை இலையை பச்சையாக மென்று பின் நீர் குடிக்கலாம்,
4.கருப்பை நீர்க்கட்டி குணமாக பட்டை இஞ்சி இரண்டையும் கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம்.
5.இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் பருகி வரலாம். காபி, டீ போன்றவற்றில் பால் சேர்த்து எக்காரணம் கொண்டும் அருந்த கூடாது இதனால் சர்க்கரை அளவு குறையும்.
6.உங்கள் காலை உணவில் காய்கறிகள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ், பீட்ரூட், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை வைத்து உப்புமா அல்லது தோசை போன்ற ஏதேனும் செய்து சாப்பிடலாம்.