இந்த கஷாயம் குடிச்சா எந்த கட்டி கரையும் தெரியுமா ?
பொதுவாக கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை பெண்களுக்கு வர காரணம் அவர்களின் பரம்பரை என்று கூட கூறலாம் .இதை குணமாக்கும் வழிகள் பற்றி நாம் காணலாம்
1. இந்த குறைபாடு தோன்ற காரணம் முறையற்ற மாதவிலக்கு ,மற்றும் உணவு பழக்கம் போன்றவற்றை கூட கூறலாம் .இந்த கருப்பை கட்டி பிரச்சினையை வீட்லயிருக்கும் பொருளை கொண்டே குணப்படுத்தலாம்
2.கர்ப்பப்பை கட்டிகள் கரைய தினமும் காலை உணவு உண்டபிறகு 1 மணி நேரம் கழித்து பின்வரும் கஷாயத்தை தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர வேண்டும்.
3.முதலில் கருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்,பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்,காய்ந்த வேப்பிலை – 10 எடுத்து கொள்ளவும்
4.அடுத்து இந்த மூன்று பொருட்களையும் மிக்சியில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள்.
5.அதன் பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடுங்கள்.
6.பின் அரைத்த மூன்று பொடியினை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி 2 மணிநேரம் அந்த கஷாயத்தை நன்றாக ஆறவிடவும்.
7.பின் கஷாயத்தை வடிகட்டி கொள்ளுங்கள்.இப்போது அதை குடித்து வாருங்கள் நிச்சயம் கர்ப்ப பை நீர்கட்டிகள் கரையும்