ரோஸ் வாட்டரை முகத்தில் பூசினால் நேரும் அதிசயம்

 
pimple

பொதுவாக சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள பலரும் செலவு செய்து வருகின்றனர் .இதற்கு இயற்கையாக  செய்ய வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் முகத்தையும் சருமத்தையும் பொலிவாக வைத்துக் கொள்ள பல்வேறு கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.
2.ஆனால் அது எந்த வித பலனையும் கொடுக்காமல் அதற்கு பதிலாக அது பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
3.அப்படி எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து சருமத்தை எப்படி குறைவாக வைத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.

4.சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற தேனை தடவி வர வேண்டும்.

honey
5.இது மட்டும் இல்லாமல் ரோஸ் வாட்டர் முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் முகப்பொலிவு கிடைக்கும்.

6.குறிப்பாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாலை சருமத்தில் மசாஜ் செய்து வரும்போது அது வறண்ட சருமத்தை நீக்கி பொலிவாக வைத்துக் கொள்ளும்.

7.எனவே எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் வீட்டில் உள்ள பொருளை வைத்து சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.