பப்பாளி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களை சுற்றி தடவினால் எந்த நோய் தீரும் தெரியுமா ?

பொதுவாக மிக சென்சிடிவ் ஆன கண்களை நாம் பாதுகாப்பது அவசியம் .இதற்கு சில வீட்டு பொருட்களில் சிகிச்சை உள்ளது.அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
.மேலும் வெந்தய பேஸ்ட் மற்றும் கொத்தமல்லி பேஸ்ட் இரண்டையும் மிக்ஸ் செய்து சுருக்கம் உள்ள பகுதியில் பூசி வந்தால் பலன் கிடைக்கும் .அடுத்து அன்னாசி பழத்துடன் தயிர் மற்றும் தேன் கலந்து சுருக்கம் உள்ள இடத்தில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
உடல் மற்றும் கண்களில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி இளமையாக திகழ்வது எப்படி என்பது பற்றி மேலும் இந்த பதிவில் பார்க்கலாம்
1.அரிசி வடித்த நீரில் துணியை முக்கி கண்களை சுற்றி தடவி வந்தால் சுருக்கங்கள் மறைந்து புத்துணர்வுடன் திகழலாம் .
2.பப்பாளி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பசை போன்று கண்களை சுற்றி தடவி 10 முதல் 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் கண்கள் சுருக்கங்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்
3.தேவையில்லாத மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக வாழ்ந்தால் இளமையாகத் தோன்ற சிறந்த வழியாகும் .
4.கொஞ்சம் காய்ச்சாத பால் எடுத்து கொண்டு ஒரு துணியால் அந்த பாலில் நனைத்து நம் கண்களை சுற்றி மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் இந்த சுருக்கம் நீங்கி விடும்
5.மேலும் வெந்தய பேஸ்ட் மற்றும் கொத்தமல்லி பேஸ்ட் இரண்டையும் மிக்ஸ் செய்து சுருக்கம் உள்ள பகுதியில் பூசி வந்தால் பலன் கிடைக்கும் .
6.அடுத்து அன்னாசி பழத்துடன் தயிர் மற்றும் தேன் கலந்து சுருக்கம் உள்ள இடத்தில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்