குதிகால் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஆகிய வலிகள் நீங்க இந்த பயிற்சி போதும்

 
back pain

பொதுவாக  எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும் மனதிற்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் .இது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1. வெறும் காலில் இப்படி நடக்கும்போது வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு ஆரோக்கியம் மேம்படுகிறது

2.சுவாச பிரச்சினையுள்ளவர்கள் தினமும் குறைந்தது 15 நிமிடம் எட்டு வடிவில் சுற்றினால் மூக்கில் இருக்கும் இரண்டு துவாரங்களுக்குள் நல்ல சுவாசம் கிடைக்கும்.

eight walk
3.மேலும்  மூளை மற்றும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் புத்துணர்ச்சி பெறுவதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
4.நரம்பு மண்டலங்கள் வலுவாகி மன அழுத்தத்தை குறைக்கிறது.
5.உடல் உறுப்புகள் அத்தனையும் சுறுசுறுப்புடன் இயங்க வழி வகுக்கிறது.
6.இதனால் மன அமைதி, ஆரோக்கியம், ஆயுள் அதிகரித்து நம் ஆரோக்கியம் மேம்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் .
7.மேலும்  தீராத தலைவலி, தலை சுற்றல் , மூக்கடைப்பு, மார்புச்சளி , மார்புவலி , கண் பார்வை குறைபாடு, கேட்கும் திறன் குறைவது,. குதிகால் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஆகிய வலிகள் நீங்க இந்த பயிற்சி நல்ல ஒரு பலனைக் கொடுக்கும்.