ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை முட்டை சாப்பிடலாம் தெரியுமா ?

 
egg

பொதுவாக ஊட்டச்சத்துக்களின்  ஆதாரமாக இறைச்சி உணவுகள் உள்ளன .அதனால்   முட்டைகளில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கு .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி தேவையான வைட்டமின்களை நமக்கு தருகின்றது அப்படின்னு சொல்லலாம்
2.50 கிராம் எடையுள்ள ஒரு பெரிய முட்டையில் 186 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது .அதனால் தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு 62%

3.அதாவது மக்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை எளிதாக சாப்பிடலாம்

egg

4.முட்டை சத்து நிறைந்த உணவு... ஆனால், ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்  தெரியுமா?
5.மேலும்  முட்டையில் இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருக்கு
6.ஒரு நாளைக்கு மூன்று முழு முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியமான நபர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது
7.ஆனால் சுகாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள் முட்டை எடுத்துக் கொள்வது பற்றி கவனமாக இருக்க வேண்டும்