என்னது !உலர் திராட்சை மூலம் நம் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா ?

 
grapes

பொதுவாக  உளர் திராட்சையில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன .இது பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1. அந்த திராட்சையினை சிலர் அப்படியே சாப்பிடுகின்றனர் ,ஆனால் அந்த திராட்சையினை இரவில் தண்ணீரில் ஊற வைத்து அதை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இது புற்று நோயை கூட எதிர்க்கும் வல்லமை பெற்றது ,

dry grapes
2.மேலும் இதை முறைப்படி உண்டு வந்தால் எடை குறைப்புக்கு கூட வழி வகுக்கும் .
3.பெண்கள் 15 உலர் திராட்சை தினமும் சாப்பிடலாம் ,ஆண்கள் இ கப் முதல் 1.5 கப் வரை உண்டு வரலாம் .இது அமிலத்தன்மை யை குறைத்து மலசிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ளும் ஆற்றல் கொண்டது  
 4.தினமும் 100-150 கிராம் திராட்சையை உட்கொள்வது எடுத்து கொள்வது நல்லது.
5.முதலில் இந்த திராட்சையை சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர் அவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும்.
6.அதிலும் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் இந்த தண்ணீரை காலையில் குடித்துவிட்டு, திராட்சையை மென்று சாப்பிட்டு வரவும்.
7.சுருக்கங்களை நீக்க திராட்சை நீர் பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரை குடிப்பதால் சருமம் அழகாக இருக்கும்