உப்பை எடுத்து தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வர என்னாகும் தெரியுமா ?

 
home remedy for cough

பொதுவாக  நிமோனியா ,ஆஸ்துமா ,சைனஸ் காரணமாகவும் நாள் பட்ட வறட்டு இருமல் உண்டாகும் .இதற்கு என்ன இயற்கை சிகிச்சை செய்யலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.இந்த வறட்டு இருமலுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும் .

ginger
2.இஞ்சியை ஒரு துண்டு எடுத்து நாள் முழுவதும் வாய்ல அடக்கி கொண்டால் இந்த இருமல் ஓடி விடும் .
3.இரவில் ஒரு ஸ்பூன் லெமனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்
4.மேலும் கற்றாழை ஜெல்லுடன் தேன் சேர்த்து சாப்பிட இருமல் குணமாகும் ,அடுத்து வெங்காய சாறுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம் .
5.அல்லது இஞ்சி பட்டை ,கிராம்பை சேர்த்து மசாலா தேனீர் தயாரித்து குடிக்கலாம் .மேலும் வறட்டு இருமலுக்கு சில டிப்ஸ்களை பார்க்கலாம்
6.1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஓமத்தை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, தேன் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வந்தால், வறட்டு இருமல் ஓடி விடும்
7.சிறிதளவு இஞ்சியை எடுத்து தட்டி, அதனை வெதுவெதுபான நீரில் கலக்கி குடித்தால் இருமலுக்கு  நல்ல பலன் கிடைக்கும்.
8. உப்பை எடுத்து தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வர வறட்டு இருமல் சரியாகும்.