முருங்கையின் பொடி எத்தனை நோய்க்கு வெடி வைக்கும் தெரியுமா ?

 
murungai

பொதுவாக முருங்கை மரத்தின்  காய்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் கூட சாப்பிட தகுந்தது.மேலும் அவை நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளி தரக்கூடியவை .அதனால் நாம் இந்த பதிவில் முருங்கை மூலம் நாம் அடையும் மருத்துவ பலன்கள் பற்றி அறியலாம் .

1.பொதுவாக முருங்கையில் அதிகளவு விட்டமின்கள், மினரல் மற்றும் அமீனோ ஆசிட்கள் உள்ளன.

murungai

2.மேலும் முருங்கையில் நம் உடலுக்கு  போதுமான அளவு விட்டமின் ,சி, மற்றும் உள்ளது.அது மட்டுமல்லாமல்   இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் அடங்கியுள்ளது.

3.மேலும் முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், நம் உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.

4.மேலும் ஆரோக்கியம் தரும் முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

5.ஆரோக்கியம் தரும் முருங்கை இலையின் பொடியானது, நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

6.ஆரோக்கியம் தரும் முருங்கை இலையின் பொடியானது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது.

7.ஆரோக்கியம் தரும் முருங்கை இலையின் பொடியானது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.

8.முருங்கை இலையின் பொடியானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

9.ஆரோக்கியம் தரும் முருங்கை இலையின் பொடியானது அல்சைமர் நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.

10.ஆரோக்கியம் தரும் முருங்கை இலையின் பொடியில்  உள்ள விட்டமின் மற்றும் விட்டமின் சி ஆனது, மன வளம், நியாபக திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது