சாதிக்காய், சுக்கு, சீரகம் பொடி செஞ்சி சாப்பிட்டா என்னாகும் தெரிஞ்சிக்கோங்க

 
stomach

பொதுவாக அஜீரணம் வந்து விட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது .
சித்த மருத்துவம் மூலமாக அஜீரண கோளாறை போக்க சில அறிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.
1 .ஒன்றரை டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்தால் அஜீரண கோளாறு பறந்து போகும்.

ginger
2. உணவு அருந்திய பின் வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அஜீரணம் நீங்கும்.
3.இதனாலேயே நம் முன்னோர்கள் உணவருந்திய பின் வெற்றிலை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
4. சாதிக்காய், சுக்கு, சீரகம் ஆகிய மூன்றையும் தலா 100கிராம் எடுத்துக்கொள்ளுங்கள்
5.அதை பொடி செய்து உணவருந்தும் முன்பு 2 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் கோளாறு நீங்கும்.