இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் கொதிக்க வச்சி குடிச்சா என்னாகும் தெரிஞ்சிக்கோங்க

 
Ginger

பொதுவாக செரிமான  சுரப்பியில் கோளாறுகள் ஏற்பட்டாலும் அஜீரணம் உண்டாகும் , .இதை தவிர்க்க உணவை அளவாக பிரித்து பிரித்து ஆறு வேலையாக சாப்பிட  வேண்டும்
 நம் உடலில் அஜீரண கோளாறை போக்க சில அறிய குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்
.
1 .அதிகமாக அடிக்கடி செரிமான கோளாறால் பாதிக்கப்பட்டு புளித்த ஏப்பம் சிலர் விடுவதுண்டு .

stomach
2.இவர்கள்  ஒன்றரை டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்தால் அஜீரண கோளாறும் புளித்த ஏப்பமும்  ஓடியே விடும் .மேலும் .
 3. சிலர் .செரிமான கோளாறால் நெஞ்செரிச்சல் வந்து அவதிப்படுவதுண்டு .அவர்கள்  உணவு அருந்திய பின் வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அந்த பிரச்சினை  நீங்கும்.
4.இதனாலேயே நம் முன்னோர்கள் உணவருந்திய பின் வெற்றிலை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
5.ஆனால் வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையில் அந்த பழக்கம் மறைந்தே போய் விட்டது
 6.அஜீரண கோளாறால் வயிறு உப்பிசம் வந்து எதுவும் சாப்பிட முடியாமல் இருப்பர் .அவர்கள்  சாதிக்காய், சுக்கு, சீரகம் ஆகிய மூன்றையும் தலா 100கிராம் எடுத்துக்கொண்டு விடுங்கள் .
7.பிறகு  அதை பொடி செய்து உணவருந்தும் முன்பு 2 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் கோளாறு நீங்கி பிடித்த உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்