மன அழுத்தத்தை குறைக்கும் இந்த பொருளை சாப்பிட்டு பாருங்க

பொதுவாக சாக்லெட்டை சாப்பிடுவதால் நம் உடலிலும் மூளையிலும் நல்ல மாற்றம் தெரியும் .மேலும் இந்த சாக்லெட்டை எடுத்து கொள்வதால் ரத்த அழுத்தம் குறையும் ,இதய தமனிகள் ஆரோக்கியம் பெறுவதால் இதய நோய்கள் வராது மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.டார்க் சாக்லெட் மாரடைப்பு அபாயத்தை 50 சதவீதமும், இதய நோய்களை 10 சதவீதமும் குறைக்கும். எனவே தினமும் ஒரு துண்டு சாக்லெட் சாப்பிடுவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
2.மேலும் இது மூளைக்கு நல்ல சிந்திக்கும் திறனையும் ஆற்றலையும் வழங்கும்
3.சாக்லெட்டால் மனநிலையை மேம்படுத்த முடியும். ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்கும் மூளையின் செரடோனின் இதில் அதிகம் உள்ளது.
4.சுகர் பேஷண்டுகள் இதை ஒரு துண்டு அடிக்கடி சாப்பிட்டால் சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும் இது பல் பிரச்சினையை போக்கி ஈறுகளை பலப்படுத்தும்
5.சாக்லெட்டின் முக்கிய மூலப்பொருள் கொக்கோ தூள். இதில் குறைந்த கொழுப்பே உள்ளது. சாக்லெட் சாப்பிட விரும்புகிறேன். ஆனால் எடை போட விரும்பவில்லை” என்று எண்ணுபவர்கள் குறைந்த கொழுப்பு கொண்ட சாக்லெட் சாப்பிட வேண்டும்.
6.சாக்லெட் சாபிட்டால் சில காலத்திற்கு முதுமையை ஒத்தி வைக்கலாம். அதாவது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், வரிகளையும் சாக்லெட் குறைக்கின்றது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.