பெண்கள் ரத்த சோகை பிரச்சினையில்லாமல் இருக்க உதவும் பழம் எது தெரியுமா ?

 
stomach

பொதுவாக  பேரீச்சம் பழத்தில்  உள்ள வைட்டமின் சத்துக்கள் டயட்டில் இருப்போருக்கு எனர்ஜியை கொடுக்கும் .சிலருக்கு இந்தப்பழம் வயிற்று வலி வாயு போன்ற உபாதைகளை கொடுத்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்ணலாம் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.பெண்கள் மாதவிலக்கு காலத்தில் அதிகமாக ரத்த போக்கு ஏற்பட்டு சோர்ந்து போய்யிருக்கும்போது அவர்களுக்கு மீண்டும் ஊட்ட சத்துக்களை கொடுக்கும் பேரீச்சம்பழம் .

dates
2.ஆகவே பெண்கள் ரத்த சோகை பிரச்சினையில்லாமல் இருக்க இந்த பழம் அவசியம்
3.பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி , ஞாபக சக்தி . கைகால் தளர்ச்சி ஆகிய நோய்கள் குணமாகும்.
4.வேலைப்பளு உள்ளோர் ,மன உளைச்சல் உள்ளோர் ,விரதம் இருப்போருக்கு இது எனர்ஜியை கொடுக்கும்
5.பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்
6.மேலும் இந்த பேரிட்சை பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தி ,எலும்பு தேய்மான நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது