வயிற்று கோளாறுகள் மற்றும் இருமல் நீங்க பயன்படும் இந்த சமையல் பொருள்

 
home remedy for cough

பொதுவாக தினம் 2அல்லது 3 பச்சை வெங்காயம் சாப்பிட நமக்கு நல்ல சக்தி கிடைக்கும்.
இதன் மற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் காணலாம்
1. வெங்காயத்தின் மூலம் பித்தம் குறைகிறது ,மூல சூடு குறைகிறது .
2.கட்டிகள் உடைவதற்கும் ,வயிற்று கோளாறுகள் மற்றும் இருமல் நீங்கவும் வெங்காயம் பயன்படுகிறது

onion
3.உடல் பலம் அதிகரிக்கவும் ,நரம்பு தளர்ச்சி நீங்கவும் ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் ,முக பரு நீங்கவும் ,சிறுநீர் கடுப்பு நீங்கவும் ,தொண்டை வலி குறையவும் ஆனியன் பயன்படுகிறது .
4.சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியம் மேம்பட இந்த வெங்காயத்தை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்  மருந்து தயார் செய்யலாம்.
5.முதலில் ஒரு கின்னத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
6.இதனுடன் இரண்டு டீஸ்பூன் புளிப்பு இல்லாத கெட்டி தயிர் சேர்த்து நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிறில் அல்லது காலை உணவுடன் சாப்பிட்டால் ,இது சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக அமைகிறது.
7.மேலும் ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரையை இது குறைக்கிறது. 50 கிராம் வெங்காயத்தில் 20 யூனிட் இன்சூலின் உள்ளது என்ற தகவல் உங்களை ஆச்சரிய மூட்டும்