கொத்தமல்லி விதையை வைத்து டீ போட்டு குடித்தால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
koththamalli seeds

பொதுவாக  காஃபின் இல்லாத தைராய்டு நிவாரண மூலிகை டீயுடன் நாள் தொடங்குங்கள். ஏனெனில் காலையில் காஃபின் சாப்பிடுவது ஏற்கனவே வீக்கமடைந்த தைராய்டு சுரப்பியில் அதிக வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதன் பாதிப்புகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இது உங்கள் வளர்சிதை மாற்றம், ஹார்மோன்கள் மற்றும் கருவுறுதலையும் சீர்குலைக்கிறது.
2.தைராய்டுக்கான ஆயுர்வேத தேநீரான மூலிகை தேநீருடன் நாளைத் தொடங்குங்கள்

thyroid
3.1 கிளாஸ் தண்ணீர் (300 மிலி),டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்,12 கறிவேப்பிலை,7 உலர்ந்த ரோஜா இதழ்கள் எடுத்து கொள்ளுங்கள்
4.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்.
5.மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
6.இப்போது மூலிகை தேநீர் தயாராக உள்ளது.நீங்கள் காலையில் அதை முதலில் குடிப்பது சிறந்த பலனைத் தரும்.