கொத்தமல்லி இலைகளின் நீரின் சில சொட்டுக்களை கண்களில் விட என்ன அதிசயம் நேரும் தெரியுமா ?

 
 eye

பொதுவாக கொத்தமல்லி இலையை அளவோடு சமையலில் சேர்த்து கொண்டால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளது .இதன் பயன்கள் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1..கொத்தமல்லியால் நம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்து நமக்கு மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது 2.மேலும் இதன் விதைகளும் சமையலில் தனியா என்ற பெயரில் பயன்பட்டு நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் .
3.இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் .இதில் கால்சியம் இரும்பு சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளுக்கு நல்லது

koththamalli
4.பொதுவாக ஒரு மனிதனின்  இதயம் நன்றாக இயங்குவதற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் கொழுப்பு அதிகம் படியாமல் இருக்க வேண்டும்.  
5.கொத்தமல்லி கொழுப்பு படியாமல் பாதுகாக்கிறது .எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து கிடையவே கிடையாது .
 6.கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.கண் சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்கிறது .
7.சிறிது கொத்தமல்லி இலைகளின் நீரின்  சில சொட்டுக்களை கண்களில் அடிக்கடி விட்டுக்கொண்டு வர கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி, கண்களில் அடிக்கடி நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகி விடும்