வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்து வந்தால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 
ghee

பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது மலச்சிக்கல்.
2.இது உடலில் நார்ச்சத்து குறையும்போது வரும் என அனைவருக்கும் தெரியும்.

toilet
3.இது மட்டும் இல்லாமல் உணவு பழக்க வழக்கங்களும் இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும்.

4.மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.
5.இது மட்டும் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் அழுக்குகளை நீக்கி குடலை சுத்தமாக்கி மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட உதவும்.

6.எனவே எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் எளிமையான முறையில் சில வீட்டு வைத்தியங்களை வைத்தே மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நாம் விடுபட முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.