தேனுடன் லெமன் மற்றும் பட்டை சேர்த்து சாப்பிட எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
cold

பொதுவாக சில வீட்டு வைத்தியம் செய்து  நெஞ்சு சளியை மலம் மூலமாகவோ அல்லது மூக்கு வாய் வழியாகவோ வெளியே கொண்டு வந்து விடலாம் .அந்த வைத்திய முறை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்

 1 .நெஞ்சு சளியால் தலைவலி மூக்கடைப்பு உள்ளோர் சிறிதளவு தேங்காய் என்னை எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை போட்டு நன்கு சுடவைத்து விடவும் .
2.பின் சிறிது நேரம் ஆற வைத்து அதை நெஞ்சில் தடவினால் சளி தொல்லை முதல் மூக்கடைப்பு வரை நீங்கி ஆரோக்கியம் மேம்படும்

cold 
 3. .நெஞ்சு சளியால் உடல்வலி ,உடல் சோர்வு இருப்போர்  பசும் பாலை நன்கு காய்ச்சி அதில் சிறிது மஞ்சளை சேர்த்து பருகுவதன் மூலம் சளி தொல்லை நீங்கி விடும் .
4.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகி வந்தால் அனைத்து உடல் கோளாறுகளும் நீங்கி புத்துணர்வு பெறுவர்  
5 .வைரசால் சளி பிடித்து நெஞ்சில் கட்டி கொண்டு அவதிப்படுவோர் தூய்மையான தேன் மூலமும் இந்த சளியை குணப்படுத்தலாம்.
6.100 மி.லி தேனை எடுத்துக்கொண்டு அதை வாணலியில் ஊற்றி அதன் அடர்த்தி குறையும் வரை நன்கு சூடாக்கவும்.
7.பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து பயன்படுத்திவர சளி தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நிம்மதியாக மூச்சு விடலாம்