தைராய்டு பிரச்சினையிலிருந்து முற்றிலும் குணமாக உதவும் இந்த பூ

 
coconut

பொதுவாக தேங்காய் ,நம் உடலுக்கு பெரும் நன்மை தருகிறது ..அதன் நண்மைகள் பற்றி பார்க்கலாம்

1.சிலருக்கு தைய்ராய்டுபிரச்சினை இருந்து படுத்தி எடுக்கும் .

thyroid
2.அவர்கள்  தேங்காய் பூவை அடிக்கடி சாப்பிட்டால் தைராய்டு பிரச்சினையிலிருந்து முற்றிலும் குணமாகலாம்.
3.சிலருக்கு வயது காரணமாக இம்மியூனிட்டி குரைவாக இருக்கும் .அவர்கள் இதை சாப்பிட்டால்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
4.சிலருக்கு செரிமான சக்தி இருக்காது ,அவர்கள் இதை சாப்பிட்டால்  ஜீரண சக்தி அதிகரிக்கும். உடலுக்கு தேவையான மினரல் தேங்காய் பூ கொடுக்கும்.
5.சிலருக்கு தீராத மல சிக்கல் இருக்கும் ,அவர்கள் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் விட்டமின் அதிகளவு கிடைக்கும்.
6.உங்கள் குடலுக்கு எந்த வித பிரச்சினை வராமல் பாதுகாக்கும்.
 மலச்சிக்கல் குணமாகும்.
7.இது  ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த முடியும்.
8.இது இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்யும்.
.