கிராம்பு நம் உடலில் எந்த வலியை போக்கும் தெரியுமா ?

 
health tips of cloves in hot water

பொதுவாக  பல்வலி  கொடுமையானது என்று பல்வலி வந்து அவதிப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அதை இயற்கை முறையில் எப்படி போக்கலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
.1 .அப்படிப்பட்ட பல் வலிக்கு ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து  பல்லில் வைத்து கொண்டால் சரியாகும் .

teeth
2.பல் வலிக்கு புதினா இலைகளை பல் வலி வந்த இடத்தில் வைத்தால் உடனே பலன் கிடைக்கும் .
3.மேலும் இஞ்சியை கூட பல்வலிக்கும் இடத்தில் வைத்து நிவாரணம் காணலாம் .மேலும் கொய்யா இலையை கூட சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்
4.இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்  
5.ஒருவருக்கு நீண்ட நாட்களாக பல் வலி இருந்தால் எளிதாக இயற்கை பற்பொடியை பின்வருமாறு தயாரித்து தினமும் உபயோகித்து வர குணம் கிடைக்கும்
6.வேலம்பட்டையை வெயிலில் நன்கு காயவைத்து அதில் ஒரு முப்பது கிராம் எடுத்துக்கொண்டு அதோடு மென்தால் மற்றும் ஆறு கிராம்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
7.அப்படி அரைத்து கிடைக்கும் பொடியை பல் துலக்க பயன்படுத்திடலாம்